
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று எவ்வித மாற்றமின்றி ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,05,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராம் ஒன்றுக்கு ரூ. 13,195 என்ற விலையில் தங்கம் விற்பனை தொடர்கிறது.
அதே சமயம் வெள்ளி விலையில் இன்று சரிவு ஏற்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ வெள்ளி ரூ. 5,000 குறைந்து ரூ. 2,15,000-க்கு விற்பனை ஆகிறது.