
நானி நடிப்பில் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவான 'தி பாரடைஸ்' திரைப்படம் ரூ. 175 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு சிறப்புப் பாடலில் நடனமாடியுள்ளார்.