Technology
ரே-பான் மெட்டா ஜென் 3 ஏஐ கண்ணாடிகள் அறிமுகம்

ரே-பான் மெட்டா ஜென் 3 ஏஐ கண்ணாடிகள் அறிமுகம்

maalaimalar1h
THE BRIEF
1

மெட்டா நிறுவனம் ரே-பான் மெட்டா ஜென் 3 மற்றும் விஆர் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

2

ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணிநேரம் வரை பயன்படுத்தலாம் என்றும், இதன் கேஸ் கூடுதலாக 50 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

இந்தியாவில் இந்த புதிய ஏஐ கண்ணாடிகள் ரூ. 44,300 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கின்றன.