/nakkheeran/media/media_files/2026/09/19/vanniarasudmk-2026-09-19-15-32-15.jpg)
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவர் பாரதிதாசனுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.23.95 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் திமுக அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, கடந்த ஆண்டு 601 தகுதி பெற்ற மாணவர்களில் 153 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவர் பாரதிதாசனுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் முழுப் படிப்பும் தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் வன்னி அரசு உறுதியளித்துள்ளார்.