Sports
முத்தரப்பு கிரிக்கெட்: வங்காளதேசத்திற்கு 272 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

முத்தரப்பு கிரிக்கெட்: வங்காளதேசத்திற்கு 272 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

Daily Thanthi2h
THE BRIEF
1

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் தொடங்கியுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் குவித்தது.

2

ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக எர்வின் 93 ரன்களும், பிரண்டன் டெய்லர் 81 ரன்களும் சேர்த்தனர்.

3

வங்காளதேசம் தரப்பில் தஸ்கின் அகமது அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அந்த அணி களமிறங்குகிறது.