
தமிழகத்தில் 2029-க்குள் 10 கிகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தகுதியுடைய திட்டங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மின்கடத்தல் மற்றும் மின்பரிமாற்றக் கட்டணங்களில் 100 சதவீத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.