International
பனாமாவில் சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்

பனாமாவில் சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் தெற்கு கடற்கரைப் பகுதியில் அடுத்தடுத்து 7.6 மற்றும் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

2

இந்த நிலநடுக்கத்தால் பசிபிக் பெருங்கடலை ஒட்டிய பல்வேறு நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.

3

தலைநகர் பனாமா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் சேதமடைந்ததோடு, மின்சார விநியோகமும் விமானச் சேவைகளும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன.