Health & Environment
கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு

கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு

Dinamalar1h
THE BRIEF
1

கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட விபத்துகளில், கடந்த நான்கு நாட்களில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

2

ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், 418 நிவாரண முகாம்களில் 18,434 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

3

நிலச்சரிவு அபாயம் உள்ள வயநாடு மாவட்டத்தில் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, கோழிக்கோடு - வயநாடு மற்றும் கண்ணூர் - வயநாடு மலைப்பாதைகளில் இரவு நேர பயணத்திற்கு கலெக்டர் மேகஸ்ரீ கட்டுப்பாடு விதித்துள்ளார்.