/nakkheeran/media/media_files/2026/09/19/715-2026-09-19-19-13-44.jpg)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில் திருச்சி சிவா, கனிமொழி என்.வி.என் சோமு, திருமாவளவன் உள்ளிட்டோருக்கு திராவிட தலைமைகளின் பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டன.
பின்னர் மேடையில் பேசிய மு.க.ஸ்டாலின், கடந்த தேர்தலில் கட்சிகளுக்கிடையேயான வாக்கு வித்தியாசம் 17 லட்சம் மட்டுமே என்றும் ஆளும் கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்தும் பேசினார்.