Health & Environment
தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் நினைவாற்றலை பாதிக்கும்

தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் நினைவாற்றலை பாதிக்கும்

Dinakaran53m
THE BRIEF
1

தூக்கமின்மை, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

2

முதுமைக்கால மறதி நோயான டிமென்ஷியா பாதிப்பு உலகம் முழுவதும் முதியவர்களிடையே அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3

2021ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 5.7 கோடி பேர் டிமென்ஷியா பாதிப்புடன் வாழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.