Sports
நமீபியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா குவிப்பு

நமீபியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா குவிப்பு

maalaimalar58m
THE BRIEF
1

নமீபியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் குவித்தது.

2

அணி தரப்பில் அதிகபட்சமாக கானர் 119 ரன்களும், டோனி டி ஜோர்ஜி 79 ரன்களும் எடுத்தனர். இவர்கள் இருவரும் 2வது விக்கெட்டுக்கு 183 ரன்கள் சேர்த்தனர்.

3

நமீபியா தரப்பில் ஜேக் பிரேசல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து 336 ரன்கள் இலக்குடன் நமீபியா அணி களமிறங்குகிறது.