Health & Environment
நேபாள வெள்ளம்: மாயமானவர்களின் எண்ணிக்கை 6,150 ஆக உயர்வு

நேபாள வெள்ளம்: மாயமானவர்களின் எண்ணிக்கை 6,150 ஆக உயர்வு

maalaimalar28m
THE BRIEF
1

நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களின் எண்ணிக்கை 6,150 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2

கடந்த மாதம் 26-ஆம் தேதி திபெத் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் நேபாளத்தின் 8 மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.

3

தற்போதைய நிலவரப்படி 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.