
கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய ராணுவ தளத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த வீரர்களின் சரியான எண்ணிக்கை வெளியிடப்படாத நிலையில், ராயல் கனடா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.