
தமிழக முதல்வர் விஜய், அக்டோபர் 13ம் தேதி விஜயவாடாவில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
தெலுங்கு கங்கை திட்டத்தின்படி தமிழகத்திற்கு வர வேண்டிய கிருஷ்ணா நதி நீர் முழுமையாகக் கிடைக்காதது குறித்துப் பேசப்படவுள்ளது.
ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்குள் வரும் ஆறுகளில் அணை கட்டும் விவகாரம் மற்றும் நதிநீர் இணைப்பு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.