Indian Politics
தலைமை தேர்தல் கமிஷனர் மீதான பொதுநல மனு

தலைமை தேர்தல் கமிஷனர் மீதான பொதுநல மனு

Dinamalar1d
THE BRIEF
1

வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்து சாதாரண நபரைப் போல விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2

தேர்தல் கமிஷனில் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக எடுத்த முடிவுகளுக்கு எதிராக மற்ற இரு கமிஷனர்கள் கடந்த 10 மாதத்தில் குறைந்தது 14 முறை எதிர்ப்பு பதிவு செய்துள்ளதாக வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி மனுவில் தெரிவித்துள்ளார்.

3

இந்தச் சர்ச்சை புகாரைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரின் உத்தர பிரதேச நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் விளக்கமளித்துள்ளது.