
மதுரை வெங்கடாஜலபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் அமைச்சர் வெங்கடரமணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அரிசி பதுக்கலை தடுத்து விரைவில் அரிசி விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவருவோம் என்றும், தரமான அரிசி மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் சன்னரக நெல் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.