
டொரண்டோவில் நடைபெற்ற கனடா ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், பென் ஷெல்டன் 6-3, 7-6 என்ற செட் கணக்கில் பிராண்டன் நகஷிமாவை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரேசிலின் ரபேல் மேடோஸ்-ஆர்லண்டோ லஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.