சந்திரனின் நிலவரம் காரணமாக உங்கள் மன அமைதியும் ஆன்மீக ஈடுபாடும் சற்று அதிகமாக இருக்கும்.
வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட சின்னச்சின்ன மனக்கசப்புகள் நீங்கி தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
நிலுவையில் இருந்த முக்கியமான சொத்து பரிமாற்றங்கள் மற்றும் வரவு செலவுகள் சாதகமாக முடியும்.