ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் 15,010 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,20,080 ரூபாய்க்கும் தொடர்ந்து விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிலோவிற்கு 2,65,000 ரூபாயாகவும், ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாயாகவும் நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.