
நடிகர் அஜித் குமாரின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தைப் பதிவு செய்துள்ள 'கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்' ஆவணப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார், இதில் 2025 துபாய் 24H போட்டியில் அஜித் வென்ற சாதனை இடம்பெற்றுள்ளது.
நரேன் கார்த்திகேயன், ஆதித்யா படேல் உள்ளிட்ட சர்வதேச ரேசிங் பிரபலங்கள் பங்கேற்றுள்ள இந்த ஆவணப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.