உக்ரைன் ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைக் கொண்டு ரஷ்யாவின் பல நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 5 பேர் காயமடைந்தனர்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள எண்ணெய் முனையம் மற்றும் மற்றொரு எண்ணெய்க் கிடங்கு தீப்பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான புதிய எண்ணெய் ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடத்தி மோதல் தீவிரமடைந்துள்ளது.