
ரஜினிகாந்தின் 173-வது படமான ‘தர்மன்’ திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ள நிலையில், ரஜினியுடன் இணைந்து சிம்ரன், ராஷி கண்ணா மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தில் நடிகர் ராம் பொதினேனி நடிப்பதை நடிகை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.