
மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 'இம்மோர்டல்' திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் கயாடு லோஹர் நாயகியாக நடித்துள்ளார், சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
ஜூலை 23-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம், முதல்வர் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' பட வெளியீட்டைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.