International
பிரான்சில் போராட்டம் காரணமாக ஊரடங்கு: இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

பிரான்சில் போராட்டம் காரணமாக ஊரடங்கு: இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

Dinamalar2h
THE BRIEF
1

பிரான்சில் விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2

பிரான்சில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் எனவும், போராட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

3

அவசர உதவி தேவைப்படுவோர் பாரிஸ் மற்றும் மார்சேய் நகர்களில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.