
செப்டம்பர் 18 மற்றும் 19-ம் தேதிகளில் சியோலில் நடைபெறும் டேவிஸ் கோப்பை தகுதிச் சுற்றில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
19 வயதான மனாஸ் தாம்னே அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், இவர் ஒற்றையர் பிரிவில் இந்திய அளவில் 2-வது இடத்தில் உள்ளார்.
சுமித் நாகல், தக்ஷிணேஸ்வர் சுரேஷ், யுகி பாம்ப்ரி மற்றும் ராம் பாலாஜி ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.