
உகாண்டா எதிர்க்கட்சித் தலைவர் கிசா பெசிகி (70), தேசதுரோக வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது மயங்கி விழுந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர், உடனடியாக தலைநகர் கம்பாலாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட கிசா பெசிகிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.