
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஆண்டன் மார்க்கெட் கடையில், 17 முறை பணிக்கு தாமதமாக வந்த ஊழியரை 'லூனா' என்ற ஏ.ஐ. மேலாளர் பணிநீக்கம் செய்ய பரிந்துரைத்தது.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 'கிளாட்' தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த ஏ.ஐ. மேலாளர், நிர்வாகம் மற்றும் வரவு-செலவு கணக்குகளைக் கவனிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
ஏ.ஐ. மேலாளரின் பரிந்துரையை ஆண்டன் லேப்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சரிபார்த்து உறுதி செய்த பிறகு, அந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.