
மைசூர் பருப்பில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது என்றாலும் சில உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை அதிகமாக சாப்பிடக்கூடாது.
யூரிக் அமிலம் அதிகமாக இருப்பவர்கள் இதில் உள்ள பியூரின் காரணமாக மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதில் உள்ள ஆக்சலேட்டால் பாதிக்கப்படலாம் என்பதால் மருத்துவரின் ஆலோசனையுடன் சேர்த்துக்கொள்வது நல்லது.