
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா 350 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,000 ரன்கள் மற்றும் 350 விக்கெட்டுகள் எடுத்த 4-வது சர்வதேச வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார்.
இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் ரங்கனா ஹெராத் மற்றும் டேனியல் வெட்டோரிக்கு அடுத்தபடியாக ஜடேஜா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.