Indian Politics
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பெற்றோர் விவரம் தேவையில்லை: தேர்தல் கமிஷன்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பெற்றோர் விவரம் தேவையில்லை: தேர்தல் கமிஷன்

Daily Thanthi1h
THE BRIEF
1

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இனி பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டியின் விவரங்கள் கட்டாயமில்லை என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

2

எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்த 20 மாநிலங்களில் இந்த தளர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

3

படிவம் 6-ஐ பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.