தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
நாளை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளதால் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 128 மி.மீ மழை பதிவாகியுள்ளது.