
அபுதாபி போக்குவரத்து துறை, 2025-2026 கல்வியாண்டில் 95 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகளை வழங்க அறிவித்துள்ளது.
மாணவர்களின் சாதனைகளைக் கௌரவிக்கவும், கல்வியை ஊக்குவிக்கவும் இந்த சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அட்டையைப் பயன்படுத்தி மாணவர்கள் ஆண்டு முழுவதும் பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்ய முடியும்.