
மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு 'U/A' சான்றிதழ் வழங்கியுள்ளது.
இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் மற்றும் ஹைஸ்ட் கதைக் களத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படம் வருகிற அக்டோபர் 2-ம்தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.