Health & Environment
இலங்கையில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது

இலங்கையில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது

adaderanatamil.lk2h
THE BRIEF
1

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளதாக மேல் மாகாண பதில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நவிந்த சொய்சா தெரிவித்துள்ளார்.

2

கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தினசரி பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டபோதிலும், அபாயம் முழுமையாக நீங்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

3

தற்போது நாட்டின் 7 மாகாணங்கள் இன்னமும் அதி உயர் அபாய மட்டத்தில் காணப்படுவதால் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.