
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணம் முதல் பாகத்தின் முதல்பாடலான ஜெய் ஜெய் ராம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்பாடலை அர்ஜித் சிங் மற்றும் ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர்.
இப்படத்தின் முதல் பாகம் 2026 அக்டோபரில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளன.