Indian Politics
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும்: கபில் சிபல்

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும்: கபில் சிபல்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

தேர்தல் ஆணைய உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெறாத தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும் என கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.

2

கடந்த 10 மாதங்களில் 14 முடிவுகளுக்கு மற்ற இரு ஆணையர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது.

3

இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.