Entertainment
ஜோதிகா பிறந்தநாள்: 20-வது திருமண நாள் கொண்டாட்ட வீடியோவை பகிர்ந்த சூர்யா

ஜோதிகா பிறந்தநாள்: 20-வது திருமண நாள் கொண்டாட்ட வீடியோவை பகிர்ந்த சூர்யா

Daily Thanthi1h
THE BRIEF
1

நடிகை ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சூர்யா தங்களின் பிரம்மாண்டமான 20-வது திருமண நாள் கொண்டாட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

2

திரைத்துறையினர் திருமணம் நீண்ட காலம் நிலைக்காது என்ற சூழலில், சூர்யா - ஜோதிகா தங்களது திருமண வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர்.

3

இந்த தம்பதியினர் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி வெளிநாட்டில் மகள் மற்றும் மகன் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.