Entertainment
சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் ரிலீஸ்

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் ரிலீஸ்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் உலகளவில் வெளியாகிறது.

2

இப்படத்திற்கான முன்பதிவு ஆகஸ்ட் 11 முதல் தொடங்க உள்ள நிலையில், படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'தி ஒன் ரூல்' தற்போது வெளியாகியுள்ளது.

3

இப்படத்தில் நடித்துள்ள மமிதா பைஜூ, கோட்டயத்தில் இருந்தபோது சூர்யாவை பார்க்க முடியாமல் அழுததாகவும், தற்போது அவருடன் நடித்தது நெகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.