Economy

ஒரே வாரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடும் சரிவு பதிவு

Lokal Tamil1h
THE BRIEF
1

கடந்த வாரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

2

ஐந்த நாட்களில் சவரனுக்கு ரூ.4,080 வரை சரிவடைந்த தங்கம் விலை வார இறுதியில் சற்று உயர்ந்துள்ளது.

3

தங்கம் விலை விரைவில் ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லும் என பேங்க் ஆஃப் அமெரிக்கா கணித்துள்ளது.