தமிழ் திரைப்படப் பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்.
அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கலைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.