Technology
இந்திய சந்தையில் ரெட்மி 17சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்திய சந்தையில் ரெட்மி 17சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமியின் ரெட்மி நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி 17சி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

2

இந்த போன் 6.9 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட், 6,000mAh பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.

3

மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் 7-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இதன் ஆரம்ப விலை ரூ.20,999 ஆகும்.