அவன்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனம் தனது Q2 காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் லாபம் உயர்ந்திருந்தாலும், அதன் பங்கு விலையில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
குறைந்த விலைக்கு பொருட்களை விற்று லாபம் ஈட்டும் வணிக முறையை டி-மார்ட் பின்பற்றி வருகிறது.