Technology

வீட்டு சோலார் மின்சாரத்திற்கு மத்திய அரசின் புதிய கடன் திட்டம்

News18 Tamil2h
THE BRIEF
1

வீடுகளில் சோலார் மின்சாரம் அமைக்க மத்திய அரசு பிணையம் இல்லா வங்கி கடன் திட்டத்தை அறிவித்துள்ளது.

2

இந்தத் திட்டம் மூலம் பொதுமக்கள் தங்கள் வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல்களை எளிதாக நிறுவ முடியும்.

3

மின்சாரச் செலவைக் குறைக்கவும், பசுமை ஆற்றலை ஊக்குவிக்கவும் இந்த ஜாக்பாட் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.