Technology
பிரபஞ்ச ரகசியங்களை அறிய நாசாவின் ரோமன் விண்வெளி தொலைநோக்கி ஏவப்பட்டது

பிரபஞ்ச ரகசியங்களை அறிய நாசாவின் ரோமன் விண்வெளி தொலைநோக்கி ஏவப்பட்டது

dinamalar41m
THE BRIEF
1

3,800 கோடி ரூபாய் மதிப்பிலான 'நான்சி கிரேஸ் ரோமன்' விண்வெளி தொலைநோக்கியை நாசா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.

2

ஹபிள் தொலைநோக்கியை விட 100 மடங்கு அதிக ஆய்வு பரப்பு கொண்ட இந்த தொலைநோக்கி, பூமியில் இருந்து 16 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ஆய்வு நிலையை அடைய 3 மாதங்கள் ஆகும்.

3

இது பிரபஞ்சத்தின் இருள் ஆற்றல், சூப்பர் நோவா நட்சத்திர வெடிப்புகள் மற்றும் ஆயிரக்கணக்கான புதிய கோள்களைக் கண்டறிய உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.