
ஜிம்பாப்வே நாட்டின் கரிபா ஏரியில் 90 பேர் பயணிக்கும் திறன் கொண்ட படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மேலும் 27 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 77 பேர் மீட்கப்பட்டு ஒரு தீவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
114 பயணிகளும் 5 பணியாளர்களும் படகில் இருந்ததாக சிவில் பாதுகாப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது; மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
skip":false