மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதலமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்து மலர்தூவி பொதுமக்களைச் சந்தித்தார்.
மதுரையில் புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்துள்ளார்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைக்க மதுரையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.