
இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள 'அக்கா' வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
1980-களில் தென்னிந்தியாவில் உள்ள பெர்னூர் என்ற கற்பனையான நகரத்தில் பெண்களின் அதிகாரத்தை மையப்படுத்தி இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒய்ஆர்எப் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தத் தொடர் வரும் அக்டோபர் 30-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.