
முதலமைச்சர் விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'ஜனநாயகன்' திரைப்படம், வரும் 21-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.
இந்தத் திரைப்படம் ஜீ5 (ZEE5) தளத்தில் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்தத் திரைப்படம், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.