சந்திரனின் சதயம் நட்சத்திரப் பயணத்தால் கும்ப ராசி அன்பர்களுக்கு புதிய சிந்தனைகளும் நவீன யோசனைகளும் உதிக்கும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வழியில் மனதுக்குப் பிடித்தமான உதவிகள் தேடி வரும்.
தொழில் மற்றும் உத்தியோகத்தில் புதிய சாதனைகளைப் படைப்பதுடன் எதிர்பார்த்த லாபமும் கைக்குக் கிடைக்கும்.