
சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஈலா சீன வீராங்கனை ஷி ஹன்னிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
முதல் செட்டை 6-4 என வென்ற ஈலா, அடுத்த இரு செட்களை 3-6, 3-6 என இழந்தார்.
இதன் மூலம் ஷி ஹன் 4-6, 6-3, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.